yourastrology.co.in| tamil-astrology,tamil-astrology-2011,தமிழ்-ஜோதிடம்,tamil-free-horoscope,tamil-prediction,tamil-astrology-softwre,jothidam,ஜாதகம்

yourastrology.co.in

 

 

இந்த yourastrology.co.in ஜோதிடமும் ஆன்மிகமும் கலந்த ஒரு இணைத்தளம்.எங்களின் நோக்கம் மற்றும் இந்த தளத்தின் பயன்பாடு பற்றி முழு விவரமும் பின் வருவன வற்றில் தெரிவிக்கிறோம்.

yourastrology.co.in நோக்கம் ஜோதிடமும் ஆன்மிகமும் பற்றிய முழுமையான விபரங்களை துல்லியமான ஜாதக கணிப்பையும் தருவதாகும்.எங்கள் ஜோதிட இணையதளத்தில் 200 மேற்பட்ட ஜோதிடர்கள் உள்ளனர்.ஒவ்வொரு ஜோதிடரும் பல துறைகளில் திறமையானவர்களாக  இருக்கிறார்கள்.

 

 

உதாரணமாக:-

  • பொது ஜாதகம் கணிப்பது,
  • திருமணத்திற்கான பலன்களை கணிப்பது,
  • பணப் பிரச்சனை சம்மந்தமான பலன்களை கணிப்பது,
  • குழந்தை பாக்கியம் (புத்திரர் பாக்கியம்) பிரச்சனை பற்றி கணிப்பது.
  • உடல் நிலை ஆயுள் பற்றி கணிப்பது.
  • வீடு,வாகனம் சொத்துக்கள் வாங்குவது பற்றி கணிப்பது,
  • தோஷங்கள்,பரிகாரங்கள் பற்றி சொல்வது.தொழில் ஸ்தானம் பற்றிய விரிவாக கணித்து சொல்வது
  • ஆயுள் முழுவதுமான பலன்களை கணித்து சொல்வது .

இப்படி பல பலன்களை கணித்து தருவதற்கு எங்களிடம் திறமையான ஜோதிடர்கள் உள்ளனர்.

yourastrology.co.in ல் ஜாதகம் பார்த்தால் உண்மையாகவும்,துல்லியமாகவும் இருக்குமா?

yourastrology.co.in இருக்கும் ஜோதிடர்கள் குறைந்தது 15 வருடம் முதல் அதிகபட்சம் 30 வருடம் வரை ஜோதிடத்தில் அனுபவம் உள்ளவர்கள்.எங்களிடம் இதுவரைக்கும் 50,000 மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.ஆதலால் yourastrology.co.in நம்பி ஜாதகம் பார்க்காலாம்.

ஜாதகம் பார்ப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சேவைகள் முலமாக உங்களுக்கு தேவையான ஜாதகத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

பின் வரும் கேள்விகள் : -

 

நீங்கள் இந்தியாவில் இருந்தால் எப்படி பணம் செலுத்துவது .

Debit Card

  • Any Indian Bank issued VISA Debit Card
  • Canara Bank Debit Card
  • Citibank Debit Card
  • Indian Overseas Bank Debit Card
  • Punjab Nation Bank Debit Card
  • SBI Debit Card
  • Union Bank of India Debit Card.

Credit Cards

  • American Express
  • Diners Club Card
  • JCB Card
  • VISA

Net Banking மூலமாக பதிவு செய்யலாம்.

Check,DD,Money Order மூலமாகவும் பதிவு செய்யலாம் .

வெளிநாட்டில் இருந்தால் Paypal மூலமாக பதிவு செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ள

Cell No:9500326541
Off No :0452-4500969 (INDIA +91)
Email :info@yourastrology.co.in

Leave a Reply

விபரங்கள்
தகவல்கள்
300x250banner.jpg