நாமம்
தமிழ் நாட்டில் வைகுண்ட சுவாமியின் பக்தர்கள் நெற்றியில் கீழிருந்து மேல் நோக்கி அணியும் திலகத்தை நாமம் என்று அழைக்கின்றோம். மேலும் இந்து மத விசுவாசத்தில் ஒதுக்கியிருக்கும் பல கிளைகளில் சார்ந்தவர்களும் நாமம் இடுக்கின்றனர். இதை ஊர்த்துவபுன்றம் எ
ன்றும் கூறுகின்றனர். இதன் விரிவான விளக்கம் எங்கும் வரையப்பட்டு காணவில்லை என்றாலும் உணர்வின் அடையாளமாகவே நாமத்தைக் கருதி வருகின்றனர். கோயில் வளாகத்தில் வைத்து நாமம் அணியும் போது பக்தருக்கு உயர்வு கிடைக்கும் என்பதே விசுவாசம். ஆத்மீகமாக ஊர்த்துவ மதம் ஏற்றுக் கொள்ள பக்தருக்கு இது தகுதியளிக்கின்றது. திருநீர் சந்தனம்,குங்குமம் முதலியவை நாமமிடப் பயன் படுத்தலாம் என்றாலும் ஊத்துவபுண்ட் ரம் என்பது, வெள்ளை அல்லது மஞ்சள் நிற களிமண்ணால நடுவிலும் வரைவதே. இதன் இருபக்கங்களிலும் உள்ள வரைகள் நரம்புகளையும் நடுவிலுள்ள சிவந்த வரை நுண்ணுணர்வையும் குறிப்பிடுகின்றன.


You’re on top of the game. Thanks for sahnrig.