குல தெய்வ வழிபாட்டில் பலி கொடுப்பது அவசியமா?…
பொதுவாக குல தெய்வம் என்று பார்த்தாலே அது காவல் தெய்வமாகத்தான் இருக்கிறது. எதுவுமே ஊருக்குள், நகரத்துக்குள் என்று கிடையாது. எல்லாமே ஊரைத் தாண்டி, எல்லையைத் தாண்டி இருக்கிறது. அதனால்தான் காவல் தெய்வங்களை எல்லைத் தெய்வங்கள் என்று சொல்கிறோம். காவல் காப்பவர்கள் என்றாலே அவர்களுடைய உணவு முறைகள் சற்று மாறுபட்டது என்றுதான் நினைக்கிறோம்.



Hey, that’s the gertaest! So with ll this brain power AWHFY?