வீட்டின் தரிசனம் ஏன் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும்?


புதிய சூழ்நிலைகளில் செய்து முடிப்பது அவ்வளவு சுலபமல்ல என்றாலும் வீடுகட்டும் போது அதன் தரிசனம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமைய வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் போதிக்கின்றது.

வீடு எந்த திசையை நோக்கியிருந்தால் என்ன வீடு ஐசுவரியத்துடன் இருந்தால் போதாதா என்று பலரும் கேட்கலாம். ஆனால் தரிசனம் வாஸ்துப் பிரகாரம் இருந்தால் ஐசுவரியம் கூடும் என்பது இப்போதைய கண்டுபிடிப்பு. தரிசனம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்கு நவீன                  சாஸ்திரப்படியான பின் துணை உறுதியாக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் கிடைக்கும் மழை, காற்று, சூரிய ஒளி என்பவற்றைக் கணக்கிலெடுத்து வாஸ்து சாஸ்திரம் இந்த விதி ஏற்படுத்தியுள்ளது. மேலும், வடக்கு திசை நோக்கி தரிசனம் வைத்து வீடுகட்டினால் கூடுதல் ஐசுவரியம் உண்டாகும் என்றும் பதிவு செய்துள்ளது. ‘ஓசோன்’பாளத்தில் பிளவுகள் ஏற்பட்டுக்                    கொண்டிருக்கின்றது என்ற கண்டுபிடிப்பு இதனுடன் சம்பந்தப்பட்டது எனக் கூறலாம். இவ்வாறு நிகழும் போது சூரியனிலிருந்து வரும் ‘அல்ட்ர வையலட்’ கதிர்கள் நேரடியாக வீட்டின்     அங்கணத்தில் பதியும் போதுண்டாகும் தீமைகளைத் தவிர்க்க வடக்கு தரிசனம் கூடுதல்  ஏதுவாயிருக்கும் என்று சாஸ்திரம்        கூறுகின்றது.மேலும் வடக்கு அரை கோளத்தில் நம்நாடு இருப்பதால் சூரியன் கூடுதல் காலம்  தெற்கு         மாறிக்  காணப்படும். அதனால் தெற்கு தரிசனமுள்ள வீடுகளில் வெப்பம் அதிகமாயிருக்கும்.

Best  astrologer in tamil nadu,No 1 astrologer,Chennai astrologer,Madurai astrologer,  Chennai  astrologer,Chidambaram astrologer,Chingleput astrologer,Coimbatore astrologer, Courtallam astrologer,Cuddalore  astrologer,Dharmapuri  astrologer,Dindigul  astrologer, Erode astrologer,Hosur  astrologer,Kanchipuram astrologer,Kanyakumari  astrologer, Karaikudi  astrologer,Karur  astrologer,Kodaikanal  astrologer,Kovilpatti  astrologer Kumbakonam  astrologer,Madurai  astrologer,Mayiladuthurai  astrologer Nagarcoil  astrologer,Namakkal  astrologer,Neyveli  astrologer,Ooty astrologer Palani  astrologer,Pollachi  astrologer,Pudukotai  astrologer,Rajapalayam  astrologer Ramanathapuram  astrologer,Salem  astrologer,Sivakasi  astrologer,Thanjavur astrologer Tirunelveli  astrologer,Tirupur  astrologer,Tiruvannamalai  astrologer,Trichy  astrologer Tuticorin  astrologer,Vellore  astrologer,Villupuram  astrologerVirudunagar  astrologer, Yercaud astrologer

Leave a Reply

விபரங்கள்
தகவல்கள்
300x250banner.jpg